நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவிசார் பொருளாதார இடைவெளிக்கு மாற்றாக உலகளவில் பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

प्रविष्टि तिथि: 31 JAN 2025 2:14PM by PIB Chennai

"உலக அளவில், புவிசார் பொருளாதார இடைவெளிகளுக்கு மத்தியில் பொருளாதார ஒருங்கிணைப்பின் வலுவான அம்சம் காணப்டுகிறது. பொருளாதார மறுசீரமைப்புகள், முக்கயமானவை என்பதுடன் உடனடியாக தேவைப்படுபவை) என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பு உத்திசார் அம்சங்களை உள்ளடக்கியது. இந்த செயல்முறை வர்த்தகம், மூலதனம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.

வர்த்தகம், முதலீட்டு கட்டுப்பாடுகளுடன் உலகளாவிய பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2020-2024-க்கு இடையில், வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான 24000 -க்கும் மேற்பட்ட புதிய கட்டுப்பாடுகள் உலகளவில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றத்தின் தாக்கம் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097913

***

TS/PLM/RJ/DL


(रिलीज़ आईडी: 2098253) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Malayalam