பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தை நோக்கிய பயணம் முழுவீச்சுடன் முன்னோக்கி செல்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
30 JAN 2025 7:06PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் 2025 ஜனவரியில் தான் நடத்திய ஒரு மாத கால நிகழ்ச்சிகளின் சிறப்புத் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த மாதம் முழுவதும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க கொள்கை முடிவுகள், உலகளாவிய ராஜதந்திர ஈடுபாடுகள் மற்றும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகளில் திரு மோடி தீவிரமாக ஈடுபட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தமது நிகழ்ச்சிகள் குறித்த விரிவான தகவல்களைத் திரு மோடி, பகிர்ந்துள்ளார்.
"2025 ஜனவரி மாத படங்கள் ...
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் முழுவீச்சுடன் முன்னேறுகிறது!
nm-4.com/f7nyzA
நமோ செயலி வழியாக”
-----
TS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2097722)
आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam