பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 JAN 2025 9:06AM by PIB Chennai
                
                
                
                
                
                
                மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்திய திரு மோடி, அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"பூஜ்ய பாபுவின் நினைவு நாளில்  அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. நம் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்.”
***
(Release ID: 2097511)
TS/PKV/RR
                
                
                
                
                
                (Release ID: 2097580)
                Visitor Counter : 89
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam