பிரதமர் அலுவலகம்
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைப்பது ஊக்கமளிக்கிறது: பிரதமர்
Posted On:
17 JAN 2025 11:18PM by PIB Chennai
பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைத்திருப்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரையை நமோ செயலியில் மேற்கோள் காட்டி, அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
" பிரதமரின் உலகத் தொழில் பயிற்சித் திட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைப்பது ஊக்கமளிக்கிறது. இது நமது இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பணியாளர்களை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய படியாகும்.
https://www.business-standard.com/industry/news/companies-to-absorb-10-interns-under-pm-internship-scheme-teamlease-study-125011601139_1.html
நமோ செயலி வழியாக"
****
PLM/KV
(Release ID: 2094011)
Visitor Counter : 16