பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
19 DEC 2024 9:57PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மத்திய அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினேன். @GeorgekurianBjp"
***
(Release ID: 2086287)
TS/BR/RR/KR
(रिलीज़ आईडी: 2086351)
आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam