பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை

Posted On: 25 OCT 2024 7:35PM by PIB Chennai

நிறைவு செய்யப்பட்ட ஆவணங்கள்

 

வ.எண் .

ஆவணங்கள்

துறைகள்

1.

புத்தாக்கம்  மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்

 

புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்

   

2.

பசுமை ஹைட்ரஜன் செயல்திட்ட ஆவணம் வெளியீடு

பசுமை எரிசக்தி

3.

குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (MLAT).

பாதுகாப்பு

4.

வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்

பாதுகாப்பு

5.

பசுமை நகர்ப்புற இயக்க கூட்டாண்மை-II இல் கூட்டுப் பிரகடனம்

நகர்ப்புற இயக்கம்

6.

ஐ.ஜி.எஸ்.டி.சி-இன் கீழ் மேம்பட்ட பொருட்களுக்கான 2+2 அழைப்புகளில் கூட்டுப் பிரகடனம்

அறிவியல் & தொழில்நுட்பம்

7.

மேக்ஸ்-பிளான்க்- கெசெல்ஷாஃப்ட் ஈ.வி. மற்றும் கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல் & தொழில்நுட்பம்

8.

மேக்ஸ்-பிளான்க்- கெசெல்ஷாஃப்ட் ஈ.வி. மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல் & தொழில்நுட்பம்

9.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை ஆகியவற்றுக்கு இடையேயான புத்தாக்கம் மற்றும் இன்க்யுபேஷன் பரிமாற்ற திட்டத்தில் கூட்டுப் பிரகடனம்

புத்தொழில் நிறுவனங்கள்

10.

இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் இடையே பேரிடர் தணிப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுச்சூழல் & அறிவியல்

11.

துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் ஆல்ஃபிரட்- வெஜெனர் நிறுவனம் ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் ஃபியூயர் போலார் மற்றும் மீரெஸ்ஃபோர்சுங் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுச்சூழல் & அறிவியல்

12.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் மற்றும் லீப்ஜிக் பல்கலைக்கழகம் இடையே பெருந்தொற்று மரபியலில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுப் பிரகடனம்

சுகாதாரம்

13.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், லீப்ஜிக் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தொழில்துறை கூட்டாளர்களுக்கு இடையே கண்டறியும் நோக்கங்களுக்காக மொபைல் சூட்கேஸ் ஆய்வகம் தொடர்பான  கூட்டுப்பணிக்கான கூட்டுப் பிரகடனம்

சுகாதாரம்

14.

இந்தியா-ஜெர்மனி நிர்வாகப் பயிற்சி திட்டத்தில் கூட்டுப் பிரகடனம்

பொருளாதாரம் & வர்த்தகம்

15.

திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

திறன் மேம்பாடு

16.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான கூட்டுப் பிரகடனம்

தொழிலாளர் & வேலைவாய்ப்பு

17.

காரக்பூர் மற்றும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை இடையே கூட்டுப் பிரகடனம்

கல்வி & ஆராய்ச்சி

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068230

***

(Release ID: 2068230)

TS/BR/RR


(Release ID: 2069116) Visitor Counter : 22