பிரதமர் அலுவலகம்
தில்லியில் விஜய தசமி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
Posted On:
12 OCT 2024 7:55PM by PIB Chennai
தில்லியில் இன்று விஜய தசமி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"தில்லியில் நடைபெற்ற விஜய தசமி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நமது தலைநகரம் அதன் அற்புதமான ராம்லீலா மரபுகளுக்குப் பெயர் பெற்றது. அவை நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் துடிப்பான கொண்டாட்டங்கள்."
**** *****
SMB/ KV
(Release ID: 2064439)
Visitor Counter : 79
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam