பிரதமர் அலுவலகம்
ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2024 8:25AM by PIB Chennai
ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். ராஜமாதா விஜயராஜே சிந்தியா தமது வாழ்நாள் முழுவதையும் இந்தியாவின் சேவைக்காக அர்ப்பணித்ததை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"தனது வாழ்நாள் முழுவதையும் இந்தியத் தாயின் சேவைக்காக அர்ப்பணித்த ராஜமாதா விஜயராஜே சிந்தியாவுக்கு அவரது பிறந்தநாளில் புகழஞ்சலி செலுத்துகிறேன்."
*****
SMB/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2064344)
வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam