பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் ஆறாம் நாளில் பிரதமர் காத்யாயனி தேவியை வழிபட்டார்

Posted On: 08 OCT 2024 9:07AM by PIB Chennai

நவராத்திரியின் ஆறாவது நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காத்யாயனி தேவியை வழிபட்டார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"நவராத்திரியின் சஷ்டியில் அன்னை காத்யாயனிக்கு சிறப்பு வழிபாடு! அன்னை தேவியின் ஆசீர்வாதத்துடன், வலிமை, சக்தி, தைரியம் ஆகியவை பக்தர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் கிடைக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாக உள்ளது.”

***

(Release ID: 2063033)
PLM/RR/KR


(Release ID: 2063042) Visitor Counter : 37