பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  பிரதமர் பிரார்த்தனை செய்தார் 

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2024 8:40AM by PIB Chennai

நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார். 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  வழிபடுகிறோம். அன்னையின் அருளால், அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இதோ, அவர் மீதான ஒரு துதிப் பாடல்…”

*********************

BR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2062606) வருகையாளர் எண்ணிக்கை : 88