பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த துறவிகளைப் பிரதமர் சந்தித்தார்

Posted On: 05 OCT 2024 5:47PM by PIB Chennai

 

வாஷிமில் உள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். சமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

வாஷிமில்பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மதிப்புக்குரிய துறவிகளை சந்தித்தேன்.Iசமூகத்திற்கு சேவை செய்யும் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினேன்.”

*****

SMB/ KV

 

 


(Release ID: 2062449) Visitor Counter : 36