பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 02 OCT 2024 9:00AM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"அண்ணல் காந்தியடிகளின்  பிறந்தநாளை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும் அவரை தலை வணங்குகிறேன் உண்மை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். ”

---

RB/DL


(रिलीज़ आईडी: 2061044) आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam