பிரதமர் அலுவலகம்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற திரு மிதுன் சக்ரவர்த்திக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 SEP 2024 11:39AM by PIB Chennai
இந்திய திரையுலகத்திற்கு இணையற்ற பங்களிப்பை வழங்கியதற்காக தாதா சாகேப் பால்கே விருது பெற்ற திரு மிதுன் சக்ரவர்த்திக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை வெகுவாகப் பாராட்டிய திரு மோடி, அவர் ஒரு கலாச்சார அடையாளம், பன்முக நடிப்புக்காக தலைமுறைகளைக் கடந்து அவர் போற்றப்படுகிறார் என்று கூறினார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் சமூக ஊடக எக்ஸ் தளசெய்தி அவர் பதில் பதிவிட்டுள்ளார். அதில்:
"இந்திய திரையுலகத்திற்கு அவரது இணையற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு கலாச்சார அடையாளம், பன்முக நடிப்புக்காக தலைமுறைகளைக் கடந்து அவர் போற்றப்படுகிறார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்" என்று பதிவிட்டுள்ளார்.
*****
(Release ID: 2060192)
LKS/KPG/RR
(रिलीज़ आईडी: 2060241)
आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam