பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளியான புதிய வீட்டு உரிமையாளரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்
प्रविष्टि तिथि:
17 SEP 2024 4:05PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு இன்று வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமர் வீட்டுவசதித் திட்ட பயனாளியான அந்த்ரஜமாய் நாயக், ஜஹாஜா நாயக் ஆகியோரின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது :
"புவனேஸ்வருக்கு சென்றவுடன், அந்த்ராஜமாய் நாயக், ஜஹாஜா நாயக் ஆகியோரின் வீட்டிற்குச் சென்றேன். அவர்கள் பிரதமர் விட்டுவசதித் திட்டத்தின் மூலம் பயனடைந்து, பெருமைக்குரிய வீட்டின் உரிமையாளர்கள் ஆகியுள்ளனர். அவர்களின் அபிமான பேரகுழந்தை சௌமயாஜித் உள்ளிட்ட குடும்பத்தினரையும் சந்தித்தேன். நாயக் குடும்பம் சுவையான உணவு பரிமாறியது."
***
SMB/DL
(रिलीज़ आईडी: 2055722)
आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam