பிரதமர் அலுவலகம்
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
Posted On:
16 SEP 2024 2:42PM by PIB Chennai
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயணத்தின் போது மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க துடிப்புமிக்க இளைஞர்களுடன் பயணித்தேன்."
***
(Release ID: 2055342)
IR/KPG/KR
(Release ID: 2055354)
Visitor Counter : 46
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam