பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 SEP 2024 2:08PM by PIB Chennai

நுவாகாய் (Nuakhai) என்ற வேளாண் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.09.2024) மக்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகளுக்கு திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நுவாகாய் ஜோஹர்!

நுவாகாய் பண்டிகையை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகள். கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்திற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்கட்டும்"

***

PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2052938) வருகையாளர் எண்ணிக்கை : 88