பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய பால புரஸ்காருக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2024, செப்டம்பர் 15 கடைசி தேதி ஆகும்

Posted On: 07 SEP 2024 11:22AM by PIB Chennai

நமது குழந்தைகளின் ஆற்றல், உறுதிப்பாடு, திறன், ஆர்வம் மற்றும் உற்சாகத்தைக் கொண்டாடுவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் தேசிய  பால புரஸ்கார்  வழங்க ஏற்பாடு செய்கிறது.

 

குழந்தைஇந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இந்தியாவில் வசிக்க வேண்டும். வயது 18 க்கு மிகாமல் இருக்க வேண்டும் (விண்ணப்பம் / நியமனம் பெறுவதற்கான கடைசி தேதியின்படி).

 

பிரதமரின் தேசிய  பால புரஸ்கார்  2025-ன் பரிந்துரையை தேசிய விருதுகள் போர்ட்டலில் (அதாவது https://awards.gov.in ) சமர்ப்பிப்பதற்குக் கடைசி தேதி 15.09.2024 ஆகும்.

*****


SMB/DL


(Release ID: 2052763) Visitor Counter : 69