பிரதமர் அலுவலகம்
வெண்கலப் பதக்கம் வென்ற ஜூடோ வீரர் கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2024 10:25PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் 60 கிலோ ஜூடோ போட்டியின் ஜே1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது செயல்திறன் மறக்கமுடியாதது என்று கூறியுள்ள திரு மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
"மறக்க முடியாத விளையாட்டு செயல்திறன் மற்றும் ஒரு சிறப்பு பதக்கம்!
பாராலிம்பிக்கில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கபில் பார்மர் பெற்றுள்ளார். #Paralympics2024 ஆண்கள் 60 கிலோ ஜே1 போட்டியில் வெண்கலம் வென்ற அவருக்கு பாராட்டுக்கள்! அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
#Cheer4Bharat"
***
(Release ID: 2052391)
PKV/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2052418)
வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam