பிரதமர் அலுவலகம்
வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2024 10:53AM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்.எச்.6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது சாதனை எண்ணற்ற மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள். அவரது சாதனை எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்துள்ளது. விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது.”
***
(Release ID: 2051142)
PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2051172)
வருகையாளர் எண்ணிக்கை : 113
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam