பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2024 1:02PM by PIB Chennai
ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். குவாட் அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் இருதரப்பு உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"எனது நண்பர் அந்தோணி அல்பனீஸுடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். குவாட் அமைப்பு உட்பட பலதரப்பு அரங்குகளில் நமது இருதரப்பு உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்."
(Release ID: 2048874)
SMB/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2048912)
வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam