பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மூவண்ணக்கொடி யாத்திரை ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 AUG 2024 12:33PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் மக்கள் மேற்கொண்ட மூவண்ணக்கொடி யாத்திரை ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

 

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் பதிவை திரு மோடி பின்வரும் தலைப்பில் மறுபதிவு செய்தார்:

"#TirangaYatra ... ஜம்மு-காஷ்மீர் மக்களின் இந்த உணர்வு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. "

***

SMB/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2044442) வருகையாளர் எண்ணிக்கை : 99