பிரதமர் அலுவலகம்
விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
12 AUG 2024 11:21AM by PIB Chennai
விவசாயிகளின் நலனுக்காக தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடனான தமது சந்திப்பு மறக்க முடியாத அனுபவம் என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
விவசாயிகள் நலனில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இந்த வகையில், உணவு உற்பத்தியாளர்களைச் சந்தித்த அனுபவம் மறக்க முடியாததாக மாறியுள்ளது.”
***
PKV/RR/KV
(रिलीज़ आईडी: 2044377)
आगंतुक पटल : 101
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam