பிரதமர் அலுவலகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2024 8:58AM by PIB Chennai
மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த காணொளியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புகழஞ்சலி. இது உண்மையிலேயே நமது சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை தருணமாக இருந்தது.
SMB/BR/KR
(Release ID: 2043414)
***
(வெளியீட்டு அடையாள எண்: 2043456)
வருகையாளர் எண்ணிக்கை : 141
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam