பிரதமர் அலுவலகம்
மேகாலயா ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
Posted On:
03 AUG 2024 9:41PM by PIB Chennai
மேகாலயா ஆளுநர் திரு. சி.எச். விஜயசங்கர் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
மேகாலயா ஆளுநர் திரு. சி.எச். விஜயசங்கர் இன்று பிரதமரை @narendramodi –ஐ சந்தித்தார்."
***
PKV/DL
(Release ID: 2041268)
Visitor Counter : 60
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam