பிரதமர் அலுவலகம்
முதன்முறையாக இணையமைச்சராக பதவி ஏற்றிருப்பவர்கள் பிரதமருடன் சந்திப்பு
Posted On:
28 JUN 2024 10:46PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இணையமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்களை சந்தித்தேன். அவர்கள், அமைச்சரவையில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன். அடித்தளத்தில் இருந்து ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
*****
SMB/PLM/KV
(Release ID: 2029543)
Visitor Counter : 65
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam