பிரதமர் அலுவலகம்
புனிதத் துறவி கபீர்தாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2024 6:23PM by PIB Chennai
புனிதத் துறவி கபீர்தாஸரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புனித கபீர்தாஸரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."
***
SRI /PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2027983)
வருகையாளர் எண்ணிக்கை : 115
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam