பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தித்தார்

Posted On: 21 JUN 2024 8:40PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது: 

"ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்." 

*****  

ANU/SMB/PLM/KV



(Release ID: 2027870) Visitor Counter : 20