பிரதமர் அலுவலகம்

ஈத் உல் அதா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 17 JUN 2024 10:05AM by PIB Chennai

ஈத் உல் அதா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைதள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"ஈத் உல் அதா வாழ்த்துகள்! இந்த சிறப்பான தருணம் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும்  இருக்கட்டும்.

***


AD/DL

(Release ID: 2025836)



(Release ID: 2025884) Visitor Counter : 36