பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்ராசன யோகா காணொலியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2024 10:07AM by PIB Chennai

முழங்கால் வலியைக் குறைத்து மூட்டுகளுக்கு நன்மைகளை அளிக்கும் பத்ராசனம் யோகாவை விவரிக்கும் விரிவான காணொலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த  யோகாசனம் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மூட்டுகளை வலுப்படுத்தும் பத்ராசனம், முழங்கால்களில் வலியைக் குறைக்கிறது. இது வயிற்றுக்கும் நல்லது."

***


AD/RB/DL

(Release ID: 2025837)


(வெளியீட்டு அடையாள எண்: 2025883) வருகையாளர் எண்ணிக்கை : 111