தேர்தல் ஆணையம்
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிலவரம் – இரவு 11:40 மணி நிலவரப்படி 64.4% வாக்குகள் பதிவு
प्रविष्टि तिथि:
07 MAY 2024 11:58PM by PIB Chennai
பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் இரவு 11:40 மணி நிலவரப்படி சுமார் 64.4% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கள நிலை அதிகாரிகளால் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். மேலும் 1 மற்றும் 2-ஆம் கட்டத்தில் இருந்ததைப் போலவே நாடாளுமன்ற தொகுதி வாரியாக வி.டி.ஆர் செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படும்.
***
PKV/BR/KR
(रिलीज़ आईडी: 2019907)
आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia