தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் 26 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணை வெளியீடு
Posted On:
16 MAR 2024 5:52PM by PIB Chennai
மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் உள்ள 26 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதில் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமதி விஜயதாரணி பதவி விலகியதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2015222
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015255)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_Br
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam