பிரதமர் அலுவலகம்
'ஒற்றுமை சிலை' தொலைக்காட்சி நிகழ்ச்சி உங்களை விரைவில் கெவாடியாவுக்குச் செல்வதை விரும்பச் செய்யும்!: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2024 1:16PM by PIB Chennai
கம்பீரமான ‘ஒற்றுமை சிலை’ குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இது கண்களுக்கு பிரமிப்பான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும், விரைவில் கெவாடியாவுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"கம்பீரமான ‘ஒற்றுமை சிலை’ குறித்த நிகழ்ச்சியைப் பார்ப்பது கண்களுக்கு பிரமிப்பான அனுபவத்தை ஏற்படுத்தும். ஆனால், மிக முக்கியமாக, மிக விரைவில் கெவாடியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை இது உங்களுக்கு ஏற்படுத்தும்"
***
(Release ID: 2014509)
PKV/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2015070)
வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
English
,
हिन्दी
,
Odia