பிரதமர் அலுவலகம்

சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 14 MAR 2024 12:11PM by PIB Chennai

சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"சீக்கியர்களின் புத்தாண்டு தொடங்குவதையொட்டி வாழ்த்துகள். வாஹேகுருவின் எல்லையற்ற கருணை அனைத்து உயிரினங்களுக்கும், ஆரோக்கியத்தையும், வளத்தையும் வழங்கட்டும். குரு சாஹிப் அவர்களின் ஞானம் மற்றும் பிரகாசமான வழிகாட்டுதல் நம் சமூகத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும்.

***

PKV/AG/KV



(Release ID: 2014584) Visitor Counter : 51