பிரதமர் அலுவலகம்
சங்கராச்சாரியார் மலையை பிரதமர் தரிசித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2024 3:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது சங்கராச்சாரியார் மலைக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்ரீநகரை அடைந்தபோது, கம்பீரமான சங்கராச்சாரியார் மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது."
***
PKV/AG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2012205)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam