பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
04 MAR 2024 11:15PM by PIB Chennai
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், அறிஞரும், தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் என்னை ஆசீர்வதிக்க வந்தார். நான் அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவரிடம் கூறினேன்.”
***
(Release ID: 2011457)
PKV/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2011800)
வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam