பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2024 11:41AM by PIB Chennai

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"செகந்திராபாத்தில் உள்ள ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி தேவஸ்தானத்தில் அனைத்து இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தேன்."

***

PKV/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2011527) வருகையாளர் எண்ணிக்கை : 118