பிரதமர் அலுவலகம்
சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2024 9:54AM by PIB Chennai
சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்த தனது கருத்துக்களையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், துணிச்சலான போராளி, கலாச்சார பாதுகாவலர் மற்றும் நல்லாட்சியின் உருவகமான அவரது வாழ்க்கை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.”
*******
ANU/PKV/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2006974)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam