பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 02 FEB 2024 2:39PM by PIB Chennai

அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர் அட்மிரல் (ஓய்வு) டி.கே.ஜோஷி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம்  கூறியிருப்பதாவது:

"அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் திரு டி.கே.ஜோஷி பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

***

ANU/SMB/BS/AG/KV


(Release ID: 2001847) Visitor Counter : 95