பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 JAN 2024 11:58PM by PIB Chennai

பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;  

"பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா போற்றுகிறது. அவர்கள் தங்கள் விதிவிலக்கான பணியால் மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1999790"

***

ANU/SMB/BS/AG


(रिलीज़ आईडी: 2001726) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam