பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிப்ரவரி 19 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்

Posted On: 01 FEB 2024 9:10PM by PIB Chennai

ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தமைக்காக திரு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்தப் புனிதமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்ய பிரமோதுக்கு மனமார்ந்த நன்றி."

***

ANU/SMB/BS/AG


(Release ID: 2001723) Visitor Counter : 98