பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 30 JAN 2024 10:17PM by PIB Chennai

குடியரசு தினத்தன்று ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

மிகவும் ஆக்கபூர்வமானது. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

***

(Release ID: 2000708)

ANU/SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2000741) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam