பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
Posted On:
30 JAN 2024 10:30AM by PIB Chennai
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பூஜ்ய பாபுவின் நினைவு நாளை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்கை நிறைவேற்றவும் நமக்கு ஊக்கமளிக்கின்றன”.
***
(Release ID: 2000475)
ANU/SMB/PKV/RS/RR
(Release ID: 2000501)
Visitor Counter : 122
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam