பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் பாடலைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JAN 2024 11:03AM by PIB Chennai

பாடகர் அஸ்வத் நாராயணன் பாடிய மகாகவி அருணாசலக் கவிராயரின் ராம நாடகப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் ஓர் அற்புதமான பாடல் இங்கே"

*****

ANU/PKV/SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1995973) வருகையாளர் எண்ணிக்கை : 137