பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு, பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சிறந்த தளம்: பிரதமர்

Posted On: 10 JAN 2024 6:15PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று (10.01.2024) துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"இன்றைய துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் சில அம்சங்களைப் பகிர்கிறேன். இந்த மாநாடு பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான முற்போக்குக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது."

---

(Release ID: 1994919)

ANU/AD/PLM/KPG/KRS


(Release ID: 1994947) Visitor Counter : 123