பிரதமர் அலுவலகம்
உஸ்மான் மிர் பாடிய "ஸ்ரீ ராம்ஜி பதரே" பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JAN 2024 9:47AM by PIB Chennai
ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய "ஸ்ரீ ராம்ஜி பதரே" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"அயோத்தி நகருக்கு ஸ்ரீ ராம்ஜியின் வருகை குறித்து எங்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் காணப்படுகிறது. உஸ்மான் மிர்-ன் இந்த இனிமையான ராம் பாடலைக் கேட்ட பிறகு உங்களுக்கு தெய்வீக உணர்வு கிடைக்கும்.
#ShriRamBhajan"
***
(Release ID: 1994713)
ANU/SMB/IR/AG
(வெளியீட்டு அடையாள எண்: 1994756)
வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam