பிரதமர் அலுவலகம்
அகமதாபாத் மலர் கண்காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர்
Posted On:
06 JAN 2024 10:14PM by PIB Chennai
அகமதாபாத்தின் வசீகரிக்கும் மலர்க் கண்காட்சி, புதிய இந்தியா வளர்ச்சிப் பயணத்தின் அழகான காட்சிகளையும் வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது :
"அகமதாபாத்தின் இந்த மலர்க் கண்காட்சி அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் காட்சிகளும் இங்கே ஈர்க்கப் போகின்றன."
****
ANU/PKV/BS/DL
(Release ID: 1993914)
Visitor Counter : 102
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam