பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை - பிரதமர்

Posted On: 06 JAN 2024 9:59AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவஸ்தி  மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பஜனையைப்  பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில் உணர்ச்சிகளாலும் நிரம்புகிறது. #ShriRamBhajan’’

----

ANU/PKV/DL


(Release ID: 1993717) Visitor Counter : 93