பிரதமர் அலுவலகம்
கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
23 DEC 2023 8:53PM by PIB Chennai
கீதை ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புனித நூலைப் பாராட்டிய அவர், கீதையின் ஸ்லோகங்கள் மனிதநேயத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மனித நேயத்தின் ஒவ்வொரு சாராம்சமும் கீதையின் ஸ்லோகங்களில் அடங்கியுள்ளது, அது நம்மை எப்போதும் செயல் பாதையில் முன்னேறத் தூண்டுகிறது. என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் 'கீதை ஜெயந்தி' நல்வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!"
*******
ANU/PKV/RB/DL
(रिलीज़ आईडी: 1990021)
आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam