பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
23 DEC 2023 2:29PM by PIB Chennai
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர்கள் திரு அருண் சாவ் மற்றும் திரு விஜய் சர்மா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (23.12.2023) சந்தித்தனர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:
“சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் (@vishnudsai), துணை முதலமைச்சர்கள், அருண் சாவ் (@ArunSao3), விஜய் சர்மா (@vijayratankwd) ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தனர்.”
*******
ANU/PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1989908)
आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam