பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியின் அதிபர் பன்டெஸ்கான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் கோவிட் 19 -லிருந்து விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 18 DEC 2023 10:39PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜெர்மனியின் அதிபர் பன்டெஸ்கான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் கோவிட் 19-லிருந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"எனது நண்பர் பன்டெஸ்கான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ், நீங்கள் கோவிட் -19-லிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நல்ல ஆரோக்கியத்துடனும், நலத்துடனும் இருக்க பிரார்த்திக்கிறேன்"

 

***



(Release ID: 1987997)

ANU/SMB/PKV/RR


(Release ID: 1988511) Visitor Counter : 99